கடவுள் கொடுத்த பட்டா!

 கடவுள்  கொடுத்த பட்டா!

 

ஆயிரம் கோடி பணம் வேண்டாம்.

ஆறேழு பங்களாவும் வேண்டாம்.

ஆயிரம் பொன் நகை வேண்டாம்.

ஆரோக்கியம் மட்டுமே வேண்டும்.

படுக்கையில் கிடந்தாலும்

பிணமாய் இருந்தாலும்

தேவையென்னவோ - ஆறடிதான்.

அதற்கான பட்டாவும் - அவன்

அளித்துவிட்டான் பிறக்கும்போதே!


Comments

Popular posts from this blog

Krishthemalumi - Intro

வயதானாலும் பிள்ளைதான் !